குருவடி சரணம்!
குருவே சரணம்!!
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! இந்த வலைப்பூ ஆன்மீகத்தில் அடியெடுத்து வைக்கும் சாதாரண ஒருவருக்கு உபயோகமாக இருக்க முடியும் என நினைக்கிறேன். ஆரம்ப நிலை சாதகனுக்கு ஒரு ஊன்றுகோல். முயற்ச்சி செய்கிறேன். வாருங்கள் சித்த நிலைக்கு செல்வோம்!
எல்லாம் வல்ல பாரபரத்தின் கருணையுடனும், அன்பே உருவான சித்த பரம்பரையின் ஆசியிலும் எனக்கு தெரிவிக்கப்பட்ட விசயங்களை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்ற ஆவல். இந்த சித்த பராபர சபை. குருவின் வழிகாட்டலில் மீண்டு வருகிறேன்!